Sunday, August 18, 2024

வரலாற்று நாயகர் பெருமானார் (ஸல்)

அஸ்ஸலாமு அலைக்கும்  
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
ரபீஉல அவ்வல் என்றாலே முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி
முஸ்லிம்களுக்கு இதுதான் வ்சந்த காலம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பெரும் சாதனையாளர்

இறுதி நாளின் அடையாளங்கள் !!!

1.மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 4777, 50
2.பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

அல்லாஹ்வின் பெயர்கொண்டு துவங்குகின்றேன். இன்று உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற கோர சம்பவங்கள், பேரழிவுகள் அனைத்தையும் பார்க்கும் போது மறுமை நாளை நெருங்கி விட்டோமோ என்று தோன்றுகிறது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த சில அடையாளங்களை காண்போம்.

1. (மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உமர் (ரலி) நூல் முஸ்லிம்

இஸ்லாத்தின் பார்வையில் உலகவாழ்க்கை


 ஆலிஃப் அலி ஆலிஃப் அலி
[மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப் போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் நமது பணி என்ன என்பதை விளங்கவேண்டும்.

இணையில்லா ஈமான்

மவ்லவிஇ எம்.ஏ.முஹம்மது இப்ராஹீம்

அலிஃப்இ லாம்இ மீ;ம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;இ இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை,பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள்

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் "இஸ்லாம் காட்டும்நெறிமுறை"

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு~றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றுள்

திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?

பள்ளிப்படிப்பில் குறிப்பாக தமிழ் செய்யுட்பகுதிகளில் துறவறம் குறித்து சற்று உயர்வாகத்தான் கூறப்பட்டிருந்தது..! மேலும், மணம்  செய்து 'இல்லறம்'புரிந்து வாழ்வது குறித்து கூறப்படும்போது 'சிற்றின்பம்' என்றும், எப்போதும் இறைசிந்தையில் திளைத்து விடுவதாக சொல்லிக்கொண்டு,  காவிபூண்டு தம் வாழ்வில் 'துறவறம்' பூண்டு வாழ்தல்  'பேரின்பம்' என்றும் வகைப்படுத்தி வைத்திருப்பர்..! 

கோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்!


(டாக்டர்) ஏ.பீ.முகமது  அலி,(ஐ.பீ.எஸ்.(ஓ)
துருக்கி நாட்டில் 2000 ஆம் ஆண்டு  பழம் பெரும் அரிய பொக்கிசங்களைத் தேடி கண்டு பிடித்து அவைகளை பொருக்காட்சியத்தில் வைப்பதிற்காக அலையும் போது, தொல்பொருள் ஆராச்சியாளர்களே அறியா ஒரு அரும்பெரும் பொக்கிஷம் கிடைத்தது

தாய் தந்தையரின் முக்கியத்துவம் !

நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)
தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்.

முன்மாதிரி அரசியல் தலைவர் (ஹதீஸ் விளக்கம் )

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
மௌலவி இஸ்மாயில் ஸலபி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோஇ தீனாரையோ (வெள்ளிக் காசையோஇ தங்கக் காசையோ)இ அடிமைகளையோஇ வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும்இ தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’

Sunday, March 10, 2024

ரமலானே-வருக! வருக !-Abdul Basith Bukhari


நோன்பா? வெறும் பட்டினியா? (சுய பரிசோதனை)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..?

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

 சைய்யித் ஜமாலி

  • நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?
  • மருத்துவ பலனா?
  • உண்ணாவிரதமா?
  • பசியை புரிந்துகொள்ளவா?
  • சுயமரியாதை
  • பிச்சை எடுத்தல்:
  • விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி:
  • கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி!
  • பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி!
  • ஹலாலான சம்பாத்தியம்!
  • கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி!

Wednesday, January 10, 2024

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்!

ஏக இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!