லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லுரியின் முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களை கடலூர் மாவட்ட தலைமை காஜியாக தமிழக அரசு அறிவித்துள்ளது, மாவட்ட அரசு காஜியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹஜ்ரத் அவர்களுக்கு லால்பேட்டை இஸ்லாம் இணையதளம் சார்பில் ஹாஜி M.S. ஷிஹாபுதீன் அவா்களும் பொன்னாடைபோர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.