நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களையும் இஸ்லாமிய இனையங்களையும் ஒன்றிணைத்து, எல்லோருக்கும் பயன்படும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கபட்டது. மேலும்
மக்கள் யாவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்த சமூக சிந்தனைகள் நிறைந்த பொதுவான சிந்தனைகளை-செயல்களை உருவாக்க முனைவதுமே இத்தளத்தின் நோக்கங்களாகும். இத்தளம் எந்த ஓர் அரசியல் கட்சியையோ, தனிப்பட்ட அமைப்பையோ சார்ந்தது அல்ல! இத்தளம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும், அமைப்பையும் சாடவோ, பாராட்டவோ பயன்படுத்தபடமாட்டாது!
உலக தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் யாவரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தங்கள் எழுத்தாக்கங்களை இத்தளத்தில் இடம் பெற வேண்டுமென எண்ணினால், கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.

(நபியே) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (திருக்குர்ஆன் 16:125)
அல்லாஹ் இந்த சிறிய முயற்சியை சீரிய முயற்சியாக ஆக்குவானாக!
LPT -Arief
LPT -Arief