Sunday, January 17, 2016

வரலாற்று நாயகர் பெருமானார் (ஸல்)

அஸ்ஸலாமு அலைக்கும்  
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
ரபீஉல அவ்வல் என்றாலே முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி
முஸ்லிம்களுக்கு இதுதான் வ்சந்த காலம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பெரும் சாதனையாளர்

ففي ثلاث وعشرين سنة فحسب، بلّغ الرسالة وأدّى الأمانة وعلّم القرآن ونشر السنة، وقضى على الكفر، وأسّس دولة العدل، وأقام أعظم حضارة راشدة عرفتها الإنسانية.
·         பல்துறைச் சாதனை
+ மதம்+ அரசிய்ல+அறிவியல்+பொருளாதாரம்+பண்பாடு
சாக்ரடீஸ் ஐசக் நியீட்டன் அலக்ஸாண்டர் + காந்தி+ புத்தர் ஏசு யாரையும் பெருமானாரோடு ஒப்பிட முடியாது

·         மிக்க்குறைந்த காலம் + 16 வருடங்களில்
முதல் வஹியுக்குப் பின் மூன்று வருட இடைவெளி
ஹிஜ்ரி 6ல் நடைபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை பெரு வெற்றியை உறுதிசெய்த்து. إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا

·         வெற்றி நிலையானது
அலக்ஸாண்டர் நெப்போலியன் த கிரேட பிரிட்டன் என்று அழைக்கப்ட்ட இங்கிலாந்தின் வெற்றிகள் நிலைக்கவில்லை.
இன்றைக்கும் நபிகள் நாயக்த்தின் வாக்கு வேத வாக்குதான்.
காந்தி பெய்ருக்குத் தலைவர். வள்ளுவர் நன்னெறி நூல்களைப் படைத்த சான்றோ மேற்கோள்களுக்கு மட்டுமே பயன் படுகின்றனர்.   

A historian once said a great man should be judged by three tests:
Was he found to be of true metel by his contemporaries ?
Was he great enough to raise above the standards of his age ?
Did he leave anything as permanent legacy to the world at large

ஒரு வரலாற்றாசிரியர் கூறினார்.
ஒரு மனிதர் மகத்தானவர் என்று முடிவு செய்ய மூன்று அளவு கோல்கள் உண்டு
1.   அவரது காலத்தில் மக்கள் அவரை உண்மையானவர் என்று ஒத்துக் கொண்டனரா?
2.   அவரது காலத்து மக்களை விட பண்பாட்டில் உய்ர்ந்து நின்றாரா?
3.       இந்த உலகிற்கு நிலையான நன்மைகளை விட்டுச்சென்றாரா?

புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள் - லெனின்*
·         பெருமானார் அவரது காலத்து மக்களால் ஆண்கள் (அபூபக்கர் (ரலி))  பெண்கள் (கதீஜா(ரலி)) சிறுவர்கள் (அலி(ரலி)) அடிமைகளால் (ஜைது, பிலால்(ரலி)) ஒத்துக் கொள்ளப்பட்டார்.
·         அவரது எதிரி அபூஜஹ்ல் கூட அவர் உண்மையாளர் என்று ஒத்துக் கொண்டான் குலப்பெருமையே அவனது ஈமானுக்கு தடையாக இருந்த்து.
قال ابو جهل إنا لا نكذبوك ولكن نكذب ما جئت به  
·         கலீலியோ பாரதியார் போன்ற  அவர்கள் வாழ்ந்த காலத்தில் வரவேற்பு
பெறவில்லை

  • அவரது காலத்தின் தரத்திலிருந்து உயர்ந்திருந்தார்.
குலப் பெருமை – அடிமை முறை- பெண்ணடிமைத் தனம்- - கொள்ளை எதுவும் அவரிடம் இருகவில்லை
நீதி- உதவும் மனப்பான்மை மேலோங்கியிருந்த்து.
·      حلف الفضول
·       أنصر أخاك ظالما او مظلوما இந்த பொன்மொழிக்கு அரபிகள் கொடுத்த விளக்கம் உங்களுடைய ஆள் என்றால் அவன் எப்ப்டி இருந்தாலும் உதவு என்பதாகும்.
·       பெருமானார் கொடுத்த விளக்கம் அக்கிரம்ம செய்ப்வனை தடுங்கள் என்பதாகும்

  • இந்த பரந்த உலகிற்கு அவர் விட்டுச் சென்ற நிலையான சாதனைகளை
ஏகத்துவம் + தூதர் கடவுளாக்கப்படாமை + மது + விபச்சாரம் + சூது + வட்டி போன்றவற்றை அணுகாத ஒரு பெரும் சமுதாயத்தை அவர் உறுவாக்கி விட்டுச் சென்றார்.


இது போன்ற இன்னும் எத்தனை அளவுகோல்கள் கொண்டுவரப்பட்டாலும் முஹம்மது நபி (ஸல்) அவை அனைத்திலும் மேலோங்கியே இருப்பார்.
كان خلقه القرأن
குரானில் என்ன இருக்கிறதோ அவை அனைத்தும் அவரிடம் இருந்த்து
http://vellimedai.blogspot.com
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!