ஜெத்தாவில் இருந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம் பொருளாதார வசதியில் குறைந்த நிலையில் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க இருக்கிறது.
இந்த கல்வி உதவித் தொகை மருத்துவம், பொறியியல், இதழியல், செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி, டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணையத்தளத்தில் விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் சமீபத்திய புகைப்படம், கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல்கள்,  ஜமாஅத் சான்றிதழ்,  உடல் ஊனமுற்றோர், பெற்றோரை இழந்தவர்கள், பெற்றோர்கள் பள்ளிவாசலில் பணிபுரிபவராக இருப்பின் அதற்குரிய சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி : 
MEPCO 
LABBAIK EDUCATIONAL TRUST 
P O BOX NO 3 
THIRUMANGALAM 625 706
MADURAI DIST
கடைசி தேதி  : 20 செப்டம்பர் 2013     
Dear Brothers
Assalamu alaikum
Please find the advertisement for MEPCO schlorship . Kindly share it with known friends  and request eligible students to apply for schorship 
Best regards
Noorul ameen
General Secretary -Mepco 
00966-533932352






